Page 4 of 7
“அந்தச் சுவரில அந்த ரைட் சைட் இருக்கவங்க எல்லாம் ஃபேமஸ் ரெகே பாடகர்கள்.”
சிக்கு பிடித்த முடியைக் கவலை இல்லாமல் பறக்கவிட்டது போல் சிகை அலங்காரத்துடன் இருந்த சிலரை ஆர்வமின்றிப் பார்த்தாள் நந்தினி!
“இதுல நடுவில இருக்காரே அவர் பேர் பாப் மார்லி! இந்த ரெகே வகை இசையில ரொம்ப ஃபேமஸ் ஆனவர். இவருடைய சொந்த ஊர் ஜமைக்கா. அங்கே இவருக்குச் சிலை கூட வச
...
This story is now available on Chillzee KiMo.
...
பைத்தியகாரத்தனமான காரணம்?
இனிய கனவின் நடுவே தூக்கத்தில் இருந்து கண் விழித்ததுப் போல அவனின் பேச்சு நந்தினியை நடைமுறை வாழ்க்கைக்கு அழைத்து வந்திருந்தது! அவன் மீது அவள் மனதில்