Page 6 of 6
“அதைப் பத்தி மெதுவா பேசலாம் அனு, நீ போய் ஃபிரெஷ் ஆகிட்டு வா!”
“ஒகே நந்தினி, அஞ்சு நிமிஷத்துல வரேன். சாந்தி, நீ கிளம்பி போயிடாதே, நிறையப் பேசனும்” சொல்லியபடி தன் துள்ளல் நடையுடன் உள்ளே சென்றாள் அனாமிகா.
சாந்தி இப்போது நந்தினியை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள்.
“அனாமிகா கிட்ட பேச முடிஞ்சவனுக்கு உன்கிட்ட பேச முடியலையா?
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page