தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 11 - பிந்து வினோத்
அதன் பின் சுறுசுறுப்பாக செயல்பட்டான் கார்த்திகேயன்!
உதயக்குமாரிடம் இருந்து அத்விதா கடைசியாக அனுப்பி இருந்த வீடியோவை வாங்கிப் பார்த்தான்.
அதில், தலையில் ப்ளூடூத் ஹெட்செட் அணிந்திருந்த அத்விதா, போட்டோவில் பார்த்ததற்கு அப்படியே எதிர்மறையாக மலர்ச்சியே இல்லாத முகத்துடன்,
“எனக்கு கல்யாணம் பிடிக்க... வேண்டாம்ன்னு எத்தனையோ தடவை சொன்னேன் நீங்க கேட்கலை. அதனால எனக்கு வேற என்ன செய்றதுன்னு தெரியலை. என்னை நீங்க தேடாதீங்க. என்னைப் பத்தி கவலையும் படாதீங்க, நான் பத்திரமா தான் இருப்பேன். ஆறு மாசம் இல்ல ஒரு வருஷம் கழ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரே ஒரு இடம் தவிர வேறு எங்கேயும் சிறு பிசிறு கூட இல்லாமல் பேசி இருந்தாள் அத்விதா...
கல்யாணம் ‘பிடிக்கவில்லை’ என்று சொல்ல வந்தவள், மாற்றி ‘வேண்டாம்’ என்று சொல்லி