Page 33 of 37
”முடியும் இதனால ஒரு பிரச்சனையும் வராது என் தம்பி முதல்ல கோபப்படுவான் அப்புறம் அமைதியாயிடுவான்”
”ஆமாம்பா அவரால யார் மேல கோபத்தை கொட்ட முடியும் என்னையும் இவரையும் அவருக்கு பிடிக்கும், அவருக்கு கொஞ்ச நாள் வருத்தம் இருக்கும் அப்புறம் கௌசியோட சேர்ந்து வாழ்வாரு” என வர்தினி சொல்ல கேசவனோ
”என்னோட சம்மதத்துக்காக இத்தனை நாள் நீங்க காத்திருப்பீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
களை விரைவாக செய்து முடித்தான் ஸ்ரீரங்கன் மறுபக்கம் பரமனும் கல்யாண ஏற்பாட்டில் மூழ்கியிருந்தான்.
இதில் திருமண நாளும் நெருங்கியது கேசவனும் குடும்பத்துடன் ஸ்ரீரங்கனது பங்களாவில்