Page 2 of 12
ஆர்வம் அரவிந்திற்கும் புரிந்தது. தானாக ஒரு புன்னகை உதட்டில் ஒட்டிக் கொள்ள,
“நிறைய பேர் தெரியாது... ஆனால், பாரதி அப்படி தான்... நைன்ன்னு சொன்னேன்னு வை டென் க்கு முன்னாடி ரெடி ஆவான்னு நினைக்க கூட முடியாது... எப்போவும் அதுக்காகவே எக்ஸ்ட்ரா பஃபர் (buffer) வச்சு தான் டைம் சொல்லுவேன்...” என்று இயல்பாகவே பதில் சொன்னான்.
அதற்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தி??? ஏன் அமைதியா இருக்க?” என்று நேரடியாக அவளையே கேட்டான்...
“ஹ்ம்ம்... ஒன்னுமில்லை....”
“ஹேய்... என்ன??? ரொம்ப சீரியஸா யோசிச்சுட்டு இருந்த???”