Page 7 of 12
“... என்னை எப்போவும் போல ஸ்கூல்ல டிராப் செய்துட்டு, பை சொல்லி, பைக்ல வேலைக்கு கிளம்பினாங்க... ஆனால் அடுத்த அரை மணி நேரத்திலேயே ஸ்கூலுக்கு நியூஸ் வந்துச்சு... பைக் ஸ்கிட் ஆகி... பின்னால வந்த லாரி...”
எங்கேயோ பார்த்த படி முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருந்த சாந்தியின் கையை பற்றி அழுத்தினான் அரவிந்த்...
“சார
...
This story is now available on Chillzee KiMo.
...
சொந்த விஷயங்களை தாண்டி தங்களின் மருத்துவ துறை பற்றியும் இருவரும் பேசினார்கள்...
அதுவும் அது இரண்டுப் பேருக்குமே பிடித்த சப்ஜக்ட் என்பதால் நிறையவே பேசினார்கள்...