Page 12 of 12
இரண்டுப் பேருமே போனை கீழே வைக்க மனம் வராதவர்களாய் அழைப்பை துண்டிக்காமல் இருந்தார்கள்...
“பை...”
“பை...”
“எத்தனை தடவை தான் பை சொல்லுவ, போனை கட் செய்து வச்சுட்டு தூங்கு!” ஸாராவின் தூக்கம் கலந்த குரல் சத்தமாக அந்த பக்கம் இருந்து ஒலிக்கவும், சிரித்து விட்டு, போனை கட் செய்து வைத்தான் அரவிந்த்.
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Enge enthan ithayam anbe...! story main page