Page 11 of 12
“தூங்கியாச்சா???”
“ம்ம்ம்....??? தூக்கத்துல பேசுற பழக்கம் உனக்கு இருக்கோ??? எனக்கு கிடையாது...”
மெல்லிய சத்தம் வருமாறு சிரித்தவள்,
“இல்ல, காலேஜ்ல இருக்க இந்தியன் ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் நாளைக்கு சும்மா ஒரு பாட்-லக் (pot luck) வைக்கலாம்னு யோசிச்சிருக்காங்க... ஸாரா போகலாம்னு சொன்னா... நீங்களும் வரீங்களா???” என்றுக் கேட்டாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ெயில்ஸ் டெக்ஸ்ட் செய்றேன்....”
“தேங்க் யூ!”
“ம்ம்ம்.... அப்போ... பை...”
“பை... குட் நைட்...”
‘ம்ம்ம்... குட் நைட்...”