Page 15 of 27
இதை நான் என்னிக்குமே மறக்க மாட்டேன். ஆனா உங்க கூடவே நான் இருந்தா என் வாழ்க்கை என் கையிலயே அழிஞ்சிடும், இளாக்கும் நீங்க வாழ்க்கை அமைச்சி தரனும் நான் எதுக்கு குறுக்க, என்னதான் உங்க கூட நான் வந்தாலும் உங்க ஊர் கிராமமாச்சே தப்பா ஒரு வார்த்தை பேசினாலும் எனக்கும் சரி இளாக்கும் சரி வாழ்க்கை கேள்வி குறியாயிடும்மா இப்பவே எங்களுக்குள்ள ஒரு ஆரோக்கியமான நட்பு இருக்கு அதை கெடுத்துக்க வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் தன்னுடைய பொருட்கள் உடைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு லக்கேஜ் பையில் அடுக்கி அவளிடம் வந்தார்
”இளா வர்ற நேரம்தான் வந்த பின்னாடி அவன் உன்கிட்ட பேசிட்டு அப்புறம்” என அவர்