Page 26 of 27
”சே ஒழுங்கா ஒருத்தன் கூடவாவது நம்ம வாழ்க்கையை தொடங்கியிருக்கலாம், செழியனை மலை போல நம்பினேன். 3 வருஷமா காலேஜ்ல படிச்சப்பவே அவனுக்கு என் மேல காதல் வராதப்ப இப்பவா வரும்னு நான் யோசிக்காம ஜெய்கூட நடந்த நிச்சயத்தை நிப்பாட்டினேன். அது பரவாயில்லை ஜெய் மோசமானவன் கல்யாணமே ஆனாலும் அந்த மாயாகூட தனியா குடும்பம் நடத்துவான். இந்த இளஞ்சேரன் கூட நிச்சயமே நடந்திடுச்சி. ஒரு நாள் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தா இன்னிக்கு நான் அவருக்கு பொண்டாட்டின்னு அப்படின்னா அவர் மனசுல நான் ஒரு மூலையில இருக்கேன். எத்தனை நாளானாலும் என்னை பொண்டாட்டியா அவர் அன்னிக்கு நினைச்சது இன்னிக்கு வரைக்கும் மாறலை.