Page 9 of 11
கொண்டிருந்தாள்...
“சாந்தி...”
“ப்ளீஸ் அரவிந்த்... எனக்கு ஒரே ஒரு வேலை இருக்கு... அதுக்கு மேல நான் ஃப்ரீன்னு தான்னு நினைக்கிறேன்...”
அவனுள் ஒரு விதமான பீதி பரவியது... சாந்தி அவனுக்கு இல்லாமல் போய் விடுவாளா???
“சாந்தி...”
அவன் சொல்ல வந்ததை கேட்காமல், குறுக்கிட்டு,
...
This story is now available on Chillzee KiMo.
...
Hi Handsome என்பதன் கீழே சின்ன கண்ணாடி இருந்தது...
அதில் அரவிந்தின் முகம் பிம்பமாக தெரிந்தது...
கண்ணாடியின் கீழே,