Page 2 of 8
என்னுடையதுன்னு இருக்குறது எல்லாமே உங்களுக்குத் தான்... உங்க மேல எனக்கு காதல் மட்டும் இல்லை, நம்பிக்கையும் இருக்கு...”
அரவிந்தின் உடல் சிலிர்த்தது...
சாந்தி அவன் மீது வைத்திருக்கும் அளவுக் கடந்த அன்பும், நம்பிக்கையும் அவனை மயக்கியது...
அவளின் உச்சி வகிட்டில் அழுத்தமாக முத்தம் ஒன்றை பதித்தவன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
வாங்களோ?”
“அதெல்லாம் இல்லை ஹனி... இன்னைக்காவது உன்னுடைய ஃபேமஸ் ஓணான் பிரியாணி, எலி கிரேவி ரெடி செய்து தா... ரொம்ப நாளா ஏமாத்திட்டு இருக்க!!!”