Page 6 of 6
சாந்தி உன்னை விட கொஞ்சம் அதிகமா ஸ்மார்ட்...”
டாக்டர் ஜேம்ஸ்க்கும் அரவிந்த், சாந்தி காதல் தெரியும்... அதனால் தான் அப்படி இலகுவாக அவனிடம் விளக்கினார்...
ஆனால் அரவிந்திற்கு அந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது...!!!
சாந்தியின் புத்திக் கூர்மை அவனும் அறிந்தது தான்... அதில் அவனுக்கு பெருமையும் உண்டு...
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Enge enthan ithayam anbe...! story main page