சுஜா தூக்கத்தில் எழுந்து அலறியதில் இருந்து துர்கா மிகவும் வருந்தினாள். இவளை எப்படி இந்த விஷயத்தில் இருந்து வெளியில் எடுப்பது என்று புரியாமல் தவித்தாள். சிவாவின் நிலைமை என்ன என்றும் புரியவில்லை. அவன் இல்லை என்றால் அவன் உடல் இன்னும் கிடைக்கவில்லை என்பது இன்னும் பெரிய தலைவலியாக இருந்தது. சிவா உண்மையாக இறந்துவிட்டால் சுஜாவின் நிலை. இதை எப்படி அறிவது என்றும் தெரியாமல் அங்கும் இங்குமாக நடந்தாள். நாட்கள் செ
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
வனும் உள்ளே வந்து நடப்பதை பார்த்து அதிர்ந்தான்.
"இதை இப்படியே விட கூடாது துர்கா. உடனே மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும்."
அப்பொழுதுதான் கிருஷ்ணாவை பார்த்த சுஜா,
"வாங்க கிருஷ்ணா."
"எப்படி இருக்கீங்க சுஜா?"
"எனக்கென்ன நான் நல்லாதான் இருக்கேன்."