Page 35 of 43
“இருக்கட்டும் இங்க ஒரு ஆப்ரேஷனுக்காக நான் சென்னையில இருந்து நேத்து வந்தேன். ஆப்ரேஷன் முடிஞ்சதும் ஊருக்கு போகலாம்னு பார்த்தா அதுக்குள்ள இப்படி கலவரமாகும்னு நான் நினைக்கலை”
”2 நாள்தான் இப்படியிருக்கும் அதுவரைக்கும் இங்க தங்குங்க” என சொல்ல அவனும் சரியென சேரில் அமர்ந்து இளாவையும் எதிர்புறம் இருந்த சேரில் அமர வைத்து வைத்தியம் பார்க்கலானான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
் வைச்சா சரியாயிடும்னு டாக்டர் சொன்னாரே” என சொல்ல அவனும்
”நான் அந்த ரூம்ல இருக்கேன் வா” என சொல்லிவிட்டு சென்றுவிட மித்ராவும் அந்த வீட்டின் கிச்சனை தேடிச் சென்றாள்.