(Reading time: 43 - 85 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

என சொல்ல அதற்குள் டிடிஆர் வந்தார்

  

”என்ன இங்க சண்டை, புருஷன் பொண்டாட்டிங்கன்னா வீட்லயும் சண்டை போட்டுக்கிட்டு போற இடத்திலயும் சண்டை போடனுமா, சண்டையை வீட்ல போடுங்க முதல்ல டிக்கெட் எடுங்க” என சொல்ல மித்ராவோ இளாவை முறைத்தபடியே டிடிஆரிடம்

  

”சார் டிக்கெட் எடுத்தேன். இவர்தான் அதை தொலைச்சிட்டாரு” என்றாள் பொய்யாக

  

”ஓ அதான் இப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

“அப்படியா சரி வழியில ஓசூர்ல இறங்கி சென்னைக்கு போயிடுங்க, இப்ப டிக்கெட் எடுங்க” என சொல்ல அவள் பணம் நீட்ட அதை வாங்கியவர் 2 டிக்கெட் தரவே டிக்கெட்டை இளா வாங்கி பத்திரமாக வைத்துக் கொண்டான்.

3 comments

  • ஹீரொவிடமிருந்து தப்பிக்க புதைகுழி நோக்கி போகப்போறாள்
  • அதெல்லாம் இந்த மித்ரா லூசுக்கு புரியபோவதில்லை.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.