Page 4 of 7
அம்பதாயிரம் ரூபாய் ப்ரைஸ்... தனி ஆளாகவும் கலந்துக்கலாம், பத்து பேர் வரை இருக்க டீம் ஆகவும் கலந்துக்கலாம். இப்போ சொல்லுங்க, உங்க டீம்ல யாரெல்லாம் பார்டிசிபேட் செய்ய போறீங்க?” என்று விளக்கமாக சொல்லி கேட்டான்.
ஐந்துப் பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்கள்.
“கம் ஆன் கைஸ்....”
“இல்லை சு
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிட்டா உங்க ஐடியாஸ் எப்படி வெளியே வரும்???” என்றான்.
“ஐடியாவா? அது எந்த கடைல சார் கிடைக்கும்?”
துர்காவின் கேள்வியை கேட்டு அனைவரும் மீண்டும் சிரித்தார்கள்.