Page 6 of 7
“சுமன் சார், சாரி.... தப்பா நினைச்சுக்காதீங்க.... என்னால வர முடியாது....” என்றாள் கல்பனா.
“ஏன் கல்பனா? நீங்க ஃப்ரைடே லீவா?”
“இல்லை சார்..... ஆனால் நான் வரலை...”
சுசித்ரா அமைதியாக கல்பனாவை பார்த்திருந்தாள்... கடந்த இரண்டு மாதங்களாகவே கல்பனா இப்படி தான் இருக்கிறாள்.... பொதுவாக சுசித்ரா இருக்கும் இடத்தை விட்டு கொஞ்சம் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“கல்ப்ஸ் அக்கா, நீங்க சரியே இல்லை... ஓசில ஃபைவ் ஸ்டார் சாப்பாடு கிடைக்குது... இப்படி அநியாயத்துக்கு தடுக்கப் பார்க்குறீங்களே???” என்று குற்ற பத்திரிக்கையை துர்கா ஆரம்பிக்க,