Page 4 of 8
அவனுக்கு நல்லது. மேலே எதுவும் பேசாமல் விடு விடுவென்று மாடி ஏறிச் சென்றான்.
****************
ஒரே வார்த்தை பதில் சொல்லிவிட்டு எஸ்.கே மாடி ஏறிச் செல்வதையே பார்த்திருந்தாள் நந்தினி. நீ சாப்பிட்டாயா என்று கேட்கமாட்டானா என அவளினுள் ஆசை இருக்கத் தான் செய்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன குடும்பத்தில் வளர்ந்தவள். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருக்கும் கண்டிப்புடன் தான் அவளை அவள் பெற்றோர் வளர்த்திருந்தனர். அதிலும் அவளின் அப்பா இறந்த பிறகு, அம்மா சரஸ்வதிக்கு குழந்தைகளை மற்ற