(Reading time: 10 - 20 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 17 - பிந்து வினோத்

காலை ஒன்பதரை மணிக்கே அத்விதா சொன்ன லூயிசென்ஸ்ட்ராஸ வந்து சேர்ந்தான் கார்த்திகேயன்.

  

லூயிசென்ஸ்ட்ராஸ பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அது பட் ஹோம்பர்கின் ‘ரங்கநாதன் தெரு’! அந்த நகரத்தின் பிரதான வணிக வீதி அது தான் என்பதால் பொதுவாக எப்போதுமே ஜகஜோதியாக இருக்கும்!

  

ஆனால் அன்று ஞாயிறு என்பதால் அதிக கூட்டமில்லாமல் இருந்தது...

  

குறுக்கும் நெடுக்குமாக நடந்தப் படி அத்விதாவிற்காக காத்திருந்தான் கார்த்திக்!

  

10.10 போல அத்விதா தொலைவில் நடந்து வருவது தெரிந்தது. கார்த்திகேயனின் கண்கள் அவளையே இமைக்க மறந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்தது...

  

கார்த்திகேயன் அவளையே பார்த்துக் கொண்டு நிற்க, அத்விதா அவனின் அருகே வந்து சேர்ந்தாள். அவனின் பார்வையை கவனித்து முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவள்,

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.