(Reading time: 10 - 20 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

“கண்ணுக்குள்ளேயே பல்ப் வச்சிருக்காளோ???”

  

“கயல்...”

  

“சரி, சரி... எப்போ இரண்டுப் பேரும் வரீங்க? எப்போ கல்யாணம்??”

  

“அதுல தான் ஒரு சின்ன சிக்கல்”

  

“என்ன?”

  

“என்னைப் பார்த்த உடனே அப்படி ரியாக்ஷன் கொடுத்த மேடம், நான் நேரா பேசினப்போ என்னை தெரியவே தெரியாதுன்னு கதை சொல்லுறா...”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

அவனை ஊதாசீனப் படுத்தும் அத்விதா வேண்டாம் என்றவள்... அதே நேரத்தில் அத்விதாவை கட்டாயப் படுத்தாதே என்றும் சொல்கிறாள்...

  

அக்காவின் மீதான அவனின் மதிப்பு அதிகமானது!!!!

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.