Page 5 of 11
“பொய்ன்னு உனக்கு எப்படி தெரியும்???”
“எனக்கா??? உன் கண்ணு சொல்லிச்சு!!!!”
“வாட் நான்சென்ஸ்!!!”
“உன் லிப்ஸ் பொய் சொல்லலாம்... ஆனால் உன் கண்ணுக்கும், மனசுக்கும் பொய் சொல்ல தெரியலை அத்வி... பொய் சொல்றது ஒரு கலை... அந்த திறமை உன் கிட்ட இல்லை பேபி... மை ஸ்வீட் அத்வி பேபி...!!!”
அத்விதா அவனைப் பார்த்து ம
...
This story is now available on Chillzee KiMo.
...
் சொல்றீயே அத்வி!”
அவள் என்ன சொல்வது என்று புரியாதவளைப் போல அவனைப் பார்த்தாள்.
“எல்ஸீ ஆன்ட்டி உன்னைக் கூப்பிட்டு எனக்கு அறிமுகம் செய்தப்போ உன் கண்ணு தெளிவா