Page 6 of 11
உன்னை காட்டிக் கொடுத்திடுச்சு... என்னைப் பார்த்த உடனே உன் கண்களிலே வந்துப் போன மாற்றங்களை நான் படிக்கலைனா நினைக்குற??? கண்ணாடி மாதிரி உன் கண்கள் உன் மனசை எனக்கு காட்டிக் கொடுத்திடுச்சு அத்வி...”
“...”
“போட்டோல பார்க்குறதுக்கும் நேருல பாக்குறதுக்கும் வித்தியாசம் இருக்கும்... அதனால நேருல பார்க்குறப்போ உனக்கு என்னை ஒருவேளை அட
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னை காதலிக்குற வேலை தான்... வேற என்ன...”
“...”
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அத்வி! ரொம்ப பிடிச்சிருக்கு... ஐ லவ் யூ!”
“...”