Page 7 of 11
“உனக்கு எந்த காரணத்துக்காக என்னைப் பிடிக்கலைன்னு தெரியலை... அதை சொல்லு, நான் அதை சரி செய்ய முயற்சி செய்றேன்... இல்லை ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்னு சொல்லு... அந்த காரணத்தையாவது புரிஞ்சுக்க முயற்சி செய்றேன்... பொய் சொல்லி என்னை ஏமாத்த முடியாது...”
“அது தான் சொன்னேனே... என்ன எதுன்னு கண்டுக்காம இருக்குறவ..ரோட கல்யாணம் வேண்டாம்னு எனக்கு தோணிச்சு...”
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட கார்த்திகேயன்,
“முடியாது” என்றான் கேஷுவலாக!
அத்விதா பற்களை கடித்துக் கொண்டு எங்கேயோ பார்த்துக் கொண்டு நின்றாள்.
“அத்வி...”