Page 2 of 6
“உன் கண்ணுல கோளாறு இருந்தா, அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது...” அத்விதா இப்போதும் பொருட்களை அடுக்கிக் கொண்டே பேசினாள்!
“என் கண்ணுல கோளாறா??? சரி, அப்போ, வேணா எல்ஸீ ஆன்ட்டியை கூப்பிட்டு கேட்போமா?”
“என்ன கே.டி?”
திடீரென எல்ஸீயே அங்கே வந்து விட, கார்த்திகேயன், அத்விதா இரண்டுப் பேருமே விழித்தார்கள்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
்களை அழகாக வகைப் படுத்தி வரிசையாக அடுக்கி முடிக்க அவளுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலே ஆனது.
வேலையை முடித்து விட்டு மீண்டும் ஸ்டோரேஜ் அறைக்கு அவள் திரும்பி வந்தப் போதும்,