Page 5 of 13
”கேட்டதுக்கு பதில் எப்படியிருக்க நல்லாயிருக்கியா வேளா வேளைக்கு சாப்பிடறியா”
”நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு, எனக்காக நீ இங்க வரமாட்டியா, அவ்ளோதானா உன்னோட இந்த நட்பு” என கேட்கவும் அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது
”அதுக்கில்லை மதுமதி” என அவன் இழுக்க அவளோ
”நீ மட்டும் ஒரு வாரத்தில என்னை தேடி வரலை, அதோட என்னை மறந்துடு நமக
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டியும் சிகப்பு நிற சட்டையும் அணிந்துக் கொண்டான். மதுமதியிடம் இருந்து வந்த 2 லெட்டர்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். ஒரு ஆட்டோவில் ஏறி நேராக மதுமதி இருந்த கம்பெனிக்கே சென்றான்.