(Reading time: 8 - 15 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 01 - பிந்து வினோத்

  

பீப் பீப் பீப்...!

  

அலாரத்தை அணைத்த சுவாதி, உடனே அந்த இலவம் பஞ்சு மெத்தையில் இருந்து எழுந்தாள். அவள் தூங்கினால் தானே விழிக்க!?

  

தூக்கம் என்பதை அவள் கண்கள் தரிசித்தே சில பல வருடங்கள் ஆகி இருந்தன...

  

என்றைக்கும் போல அன்றும் தானாக விஷாகனின் நினைவு வந்தது... ஆனால் அதுவும் கூட தவறு தான்... மறந்தால் தானே அவனின் நினைவு மீண்டும் வர...

  

அவனின் நினைவு அவளுடனே எப்போதுமே இருந்தது...

  

இன்றாவது வருவானா???

  

அவனை நேரில் பார்த்தே மூன்று வருடங்கள் ஆகி வ

...
This story is now available on Chillzee KiMo.
...

்க கூடாதா?”

  

இதெல்லாம் பழகி போன ஒன்னு டா, சுவாதி. சட்டுன்னு மாத்த முடியாது.... இட்லி வச்சுட்டீயா, கூட என்ன சட்னியா, சரி சரி...!”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.