Page 21 of 30
பஸ்ஸை பிடித்து இரவோடு இரவாக சிவகங்கைக்கு பயணமானார்கள். பயணத்திலும் ஆசையாக தன்னை நெருங்கிய மித்ராவை சமாதானம் செய்துக் கொண்டே மாயாவுடனான நிச்சயத்தை எப்படி தடுப்பது எப்படி பிரச்சனையை சரிசெய்வது என யோசித்துக் கொண்டே இருந்தான் இளா.
சிவகங்கை
ஊர் வந்து சேரவே விடிகாலையானது. பாட்டியின் வீடு இன்னொ
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பன்னு சொல்லுடா“ என சொல்லிக் கொண்டே வந்தார் செல்வராசன். அவரை எரிப்பதைப் போல பார்த்தான்
”யாரை கேட்டு நிச்சயத்துக்கு ஏற்பாடு செஞ்சீங்க?”
“யாரை கேட்கனும்?”