Page 1 of 6
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 02 - பிந்து வினோத்
சிறிது நேரத்தில் திரும்பி வந்த விஜயசாந்தி,
“சுவா ஃப்ரேக்பாஸ்ட் எங்கே? அவர் அங்கே டேபிள்ல வெயிட் செய்துட்டு இருக்கார்....” என்றாள் பரபரப்புடன்.
“ஒரு நாலு செகண்ட் வெயிட் செய்தால் ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டார் உன்னோட அவர்....” என்ற பத்மாவதியை ஒரு பார்வை பார்த்த விஜயசாந்தி,
“யூ ஆர் அ பேட் மம்மி..... என் ஜூனியர் ஸ்வேதா உங்களை தேடிட்டு இருக்கா, போய் செல்லம் கொஞ்சுங்க....” என்றாள்.
அதற்குள்,
...
This story is now available on Chillzee KiMo.
...
>பொரியல்....! ஹம்மாடியோ.... ஏண்டா இப்படி கஷ்டப் படுற? நாலு பேர் செய்ற வேலையை நீ தனியா செய்றீயே.... இன்னும் ஒரு ரெண்டு மூணு பேரை வீட்டு வேலைக்கு வச்சுப்போமா....??”