(Reading time: 9 - 18 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 19 - பிந்து வினோத்

  

ஸாரா வாட்ஸ்-அப்’பில் வந்த அழைப்பை சந்தேகத்துடன் பார்த்தாள்...

  

லண்டனை சேர்ந்து நம்பராக தான் இருந்தது... ஆனால் அவள் சேவ் செய்திருக்கும் நம்பராக இல்லை...

  

எடுக்கலாமா வேண்டாமா என அவள் யோசிக்கும் போதே, அழைப்பு நின்றுப் போனது...

  

ஆனால் உடனேயே மீண்டும் அழைப்பு வந்தது...

  

இரண்டு முறை.... மூன்று மூறை...

  

நான்காவது முறை அழைப்பு வந்த போது கோபத்தோடு எடுத்துப் பேசினாள்.

  

“ஹலோ, வூ இஸ் திஸ்?”

  

“ஸாரா, நான் அரவிந்தோட அம்மா...”

  

ரொம்பவும

...
This story is now available on Chillzee KiMo.
...

் இப்போது பேசும் குரலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருந்தது...

  

எப்போதும் பாரதியிடம் இருக்கும் கலகலப்பு இப்போது இல்லை... அதற்கு மாறாக கலக்கமும் வருத்தமும் இருப்பதாக தோன்றியது...

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.