(Reading time: 6 - 11 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 18 - பிந்து வினோத்

  

ராதிகா யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

  

"என்ன டார்லிங், இல்லாத மூளையை இந்த பாடு படுத்திட்டு இருக்க?"

  

அக்கறையோடு கேட்டபடி மனைவியின் அருகே உரசியபடி வந்தமர்ந்தான் கௌஷிக்.

  

"ப்ச்... க்யுட்டி இல்லாம ரொம்ப போர் அடிக்குது!" என அலுத்துக் கொண்டாள் ராதிகா!

  

"க்யூட்டியா? அது யாரு பூனைக்குட்டியா? எனக்கு தெரியாம பூனை வேற வளக்குறீயா நீ?"

  

"ப்ச்! நான் அருந்ததியை சொல்றேன்!"

  

"ஓ! புது மருமகள்!"

  

"ஷீ இஸ் வெரி ஸ்வீட், கௌஷி!"

  

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

"ஆமாம்! சரி இன்னைக்கு உன் கிட்ட சொல்லாம அப்படி எங்கே போனா?"

  

"ஷிவா வெளியே அழைச்சிட்டுப் போனானாம்"

  

"அப்பாடியோ! இப்பவாவது அவனுக்குப் புத்தி வந்துச்சே!"

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.