Page 3 of 5
"இன்னைக்கு வொர்கிங் டே ஆச்சே, நீங்க ஏன் இன்னும் வீட்டுல இருக்கீங்க, கிளம்புங்க ஆஃபிஸ் போங்க..." என்றாள்!
"காலையிலேயே அம்மா போன் செய்து மூட் ஆஃப் செய்துட்டாங்க டார்லிங்..."
"..."
எதைப் பற்றி பேசி இருப்பார்கள் என்பது தெரிந்திருந்தப்படியால் ராதிகா அமைதியாக இருந்தாள்.
எப்போதும் கல கலவென இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
க்,
"அப்புறம்..." என்று சொல்லி முடிக்காமல் இழுத்தப் படி மேலும் அவளை உரசியப் படி அமர்ந்தான்.
"ப்ச்... போங்க... ஆபிஸ்ல வேலை இருக்கும் கிளம்புங்க, ஈவ்னிங்..."