Page 4 of 5
"நோ நோ நோ! அப்படி எதுவும் சொல்லி நீ எஸ்கேப் ஆக முடியாது என் செல்லக்குட்டி! எல்லா வேலையும் தள்ளி போடலாம்! ஷிவா கல்யாணத்தை சொல்லியே என்னை காயப் போட்டு வருத்தெடுத்துட்ட. இன்னைக்கு மாட்டின..."
"ப்ச்... போடா..." என்று தொடங்கி பேசத் தொடங்கிய ராதிகா தொடர்ந்துப் பேச கௌஷிக் அனுமதிக்கவில்லை!
*****************
" ... >
"அப்போ கூட இப்போ பி.பி ஏறுற மாதிரி என்ன நடந்துச்சு?"
"ராதிகாவோட மாமியார் போன் பேசினாங்க, அதுவே போதாதா பி.பி ஏற?"
"ஏன் அத்தை ஏதாவது பிரச்சனையா?"
This story is now available on Chillzee KiMo.
...