Page 2 of 8
“இஸ் எவெரிதிங் ஆல்ரைட் ஆன்ட்டி??? உங்க குரல் என்னவோ போல இருக்கு...” என்று அக்கறையுடன் விசாரித்தாள்.
“அரவிந்தோட நாங்க இந்தியா வந்தோம்...”
“ஓ! நீங்களும் இந்தியால இருக்கீங்களா??? நானும் சென்னைல தான் ஆன்ட்டி இருக்கேன்...”
“ஒ!!! உன் நம்பருக்கு முதல்ல டைரக்ட்டா கால் செய்துப் பார்த்தேன்... இப்போ தான் தெரியுது ஏன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்தோம்... பெருசா எதுவும் நடக்கலை... அரவிந்த் கிளம்பிப் போய் ஒரு வராம் ஆகப் போகுது... அதான் சாந்தியோட அட்ரஸ் தெரிஞ்சா அங்கே நேராவே போய் பேசி ஏதாவது விபரம் கேட்கலாமேன்னு யோசித்தேன்...”