(Reading time: 26 - 51 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

“எதுக்காக“

  

”உங்களை கடத்திட்டு வந்துட்டேன்”

  

”கடத்தினியா எப்போ”

  

”இப்பதான் உண்மையை சொல்றவரைக்கும் உங்களால என் பங்களா கேட்தாண்டி கூட வெளிய போக முடியாது இறங்குங்க“ என சொல்லிவிட்டு கண்ணன் இறங்கி பங்களாவிற்குள் செல்ல ரமணியோ வசமாக மாட்டிக்கொண்டோமே என நினைத்து கோபத்துடன் கண்ணனை பின்தொடர்ந்து உள்ளே சென்றார்

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”நான் சொன்னது உண்மைதான்”

  

”உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் நான் இல்லை டாக்டர்”

  

”என்னை வெளிய விடு, நீ செய்றது அநியாயம் அக்கிரமம்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.