Page 19 of 26
”முடியாது”
”பாவி என்னை வெளிய விடு”
”மாட்டேன்“
“இதனால நீ ரொம்ப கஷ்டப்படப்போற பார்த்துக்கிட்டே இரு“
”எவ்ளோ கஷ்டம் வந்தாலும் நான் பார்த்துக்கறேன், நீங்க பத்திரமா உள்ள இருங்க நான் ஒரு சின்ன வேலையை முடிச்சிட்டு வந்து உங்களை பார்க்கிறேன்” என சொல்லிவிட்டு அவன் கிளம்பி செல்ல ரமணியோ அதிர்ச்சியில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்யூன் வந்து கண்ணன் வந்திருப்பதை தகவல் சொல்ல தயாளன் வியந்தான், கண்ணன் எப்படியோ அப்படித்தான் தயாளனும் தன் விருப்பமின்றி யாரையும் தன்னைப்பார்க்க அனுமதிப்பதில்லை, தயாளனும் இப்போது அதையே செய்தான்,