கட்டளை போடு நான் நிறைவேத்தறேன், நீ பணத்துக்காகவும் சொத்துக்காகவும் உரிமை பாராட்டக் கூடாதுன்னுதான் ரதி இப்படியெல்லாம் செய்றா, நான் பணமா இல்லாம என்னால முடிஞ்ச உதவியை உனக்கு செய்றேன் சொல்லும்மா” என அவர் கெஞ்சினார்.
அவரது கெஞ்சலைத் தொடர்ந்து
”எனக்கு ஒரு பிளாட் வேணும் தங்கறதுக்கு, அந்த ப்ளாட்ல எல்லா வசதியும்
... This story is now available on Chillzee KiMo. ...
வந்துவிட்டாள்
. வீட்டிலிருந்தபடியே அவளும் காரில் சென்று படித்துவிட்டு திரும்ப ஏற்பாடுகளையும் செய்தாள். ராமசந்திரன் எப்படியும் நீலாம்பரி பக்கம் சாய மாட்டார் என்ற
2 comments
:clap: good epi sasi. Eagerly waiting for next episode. :thnkx: & :GL: