Page 10 of 16
வளர்ந்துட்டேன், இனிமேலும் நான் தனியாவே இருந்துக்கறேன்” என சொல்ல ரதி அவளிடம்
”இப்ப என்ன சொல்ற நீ, அப்பாங்கற உரிமையை விட்டுட்டு போறேங்கறியா இதனால உனக்குதான் நஷ்டம் அப்பாவோட பாசமும் கிடைக்காது அவரோட சொத்தும் கிடைக்காது” என சொல்ல
”இதுவரைக்கும் எனக்கு இந்த 2 விசயமும் எனக ... ளிய
This story is now available on Chillzee KiMo.
...
“முடியாது நான் உங்க மனைவி, உங்களால என்னை வெளியேத்த முடியாது யாருக்காக நீங்க என்னை இங்க வரவழைச்சிருந்தாலும் சரி, இப்ப நமக்குன்னு காதம்பரி இருக்கா அதை