Page 1 of 5
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 20 - பிந்து வினோத்
அருந்ததி மும்முரமாக ராதிகாவின் சேலையில் எம்ப்ராயிடரி செய்வதை ரகசியமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஷிவா, தொலைபேசி ஒலிக்கவும் மனமே இல்லாமல் மனைவியை விட்டு பார்வையை திருப்பி ரீசிவரை எடுத்தான்.
"ஹலோ, ஷிவா ஹியர்!"
"டேய் ஷிவா எப்படிடா இருக்க? நான் சூர்யா பேசுறேன்டா!"
"டேய் சூரி, நான் நல்லா இருக்கேன்டா! நீ எப்படி இருக்க?"
"சூப்பரா இருக்கேன்டா!"
"ஏண்டா கல்யாணத்துக்கு வரலை?"
"ஒரு முக்கியமான கேஸ் இருந்துச்சு ஷிவா. காலையிலே வீட்டுக்கு வந்திர
...
This story is now available on Chillzee KiMo.
...
>
"சரி, அதை விடு, அது முக்கியமில்லை. நாம எப்போ மீட் செய்யலாம், அதை சொல்லு!"
"நீ பெங்களூர், நான் சென்னை! நினைச்ச நேரம் மீட் செய்ய முடியுமா? பார்ப்போம்..."