(Reading time: 5 - 9 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

அங்கே அஸ்வினி நின்றிருந்தாள்.

  

"இவங்க என் கொலீக்," என ஷிவா பொதுவாக அறிமுகப் படுத்தவும், மற்றவர்கள் ஒரு சின்ன புன்னகையை பகிர்ந்துக் கொண்டு கார் பக்கம் சென்றார்கள்.

  

"எப்படி இருக்கீங்க ஷிவா?" என்று விசாரித்தாள் அஸ்வினி.

  

"நல்லா இருக்கேன் அஸ்வினி. ஆஃபிஸ் போகலையா நீங்க?"

  

"ஃபிரெண்ட்ஸ் கூட லஞ்ச்க்கு வந்தேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளின் அழகின் மீதும், சிரிப்பின் மீதும், முகத்தில் இருந்த மகிழ்ச்சியின் மீதும் ஏனோ கோபம் ஏற்பட்டது!

  

ஷிவா பக்கம் பார்த்தவள், அவன் மனைவியை இமைக்கவும் மறந்து பார்த்து ரசித்துக்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.