Page 1 of 5
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 21 - பிந்து வினோத்
சந்திரன் பக்கத்தில் இருந்த மனைவியைப் பார்த்தான். ஸாரா அவனை கவனிக்காமல் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
“ஸாரா!”
சந்திரன் மென்மையாக அழைக்கவும் ஸாரா திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.
“எங்கே போறோம் ஸாரா??”
“சாந்தி வீட்டுக்கு போறோம் சந்துரு...”
“அங்கே எதுக்கும்மா?? உனக்கு சாந்தியை தவிர வேற யாரையும் தெரியாதே???
“நான் சாந்தியோட தங்கை ரம்யா கிட்ட பேசனும்...”
சந்திரன் பேசத் தொடங்க, ஸாரா அ ...
This story is now available on Chillzee KiMo.
...
“இது கரக்ட் அட்ரஸாங்க?? நான் பார்க்க வந்தவங்க அபார்ட்மென்ட்ல இல்லை...” என்றாள்
“இது தான் நீங்க சொன்ன அட்ரஸ். ரியல் எஸ்டேட் காரங்க வாங்கி ஃபிளாட் கட்டி