Page 2 of 6
“தெரியலை கேடி. அவளா சொல்லுவான்னு பார்த்தேன்... ஒன்னும் சொல்லலை... பொண்ணுங்களுக்கு எத்தனையோ ஹெல்த் ப்ராப்ளம்ஸ் இருக்கு!”
அதற்கு மேல் எதுவும் கேட்க முடியாமல் அமைதியாக இருந்தான் கார்த்திகேயன்! ஆனால் மனம் மட்டும் அமைதியாகாமல் தவித்தது!
☆☆☆☆☆
... ட்குறேன்...”
பொறுமையாக் பொருட்களின் இருப்பு நிலையை கணக்கிட்டுக் கொண்டிருந்த எல்ஸீ,
“வெயிட் செய் கேடி. இந்த வேலையை முடிச்சுட்டு எடுத்து தரேன்...” என்றார்...
This story is now available on Chillzee KiMo.
...