Page 1 of 6
தொடர்கதை - பனிப் பாறை - 22 - பிந்து வினோத்
“கல்பனா, நிறுத்தப் போறீயா இல்லையா??”
சுசித்ரா குரலை உயர்த்தி சொன்னப் பிறகே டெஸ்கில் இருந்து முகத்தை நிமிர்த்தினாள் கல்பனா.
“இதுக்கு மேல என்னால பேச முடியலை கல்பூ! ஒரு மணி நேரமா போதும் டிசைனை அனுப்பலாம்னு சொல்லிட்டு இருக்கேன். நீ இதை மட்டும் மாத்துறேன், அதை மட்டும் மாத்துறேன்னு சொல்லிட்டு இருக்க? எல்லாம் நல்லா தான் இருக்கு!!!”
சுசித்ரா இப்போதும் குரலை உயர்த்தியே பேச, கல்பனா பதற்றத்துடன் நெற்றியை தேய்த்துக் கொண்டாள்.
“அனுப்ப ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து என்ட்ரி அனுப்புறோம்னு பேரு! நீங்க நாலு பேரும் ஏதாவது செய்தீங்களா?” என்று கேட்டுக் கொண்டே கல்பனா சேவ் செய்திருந்த டிசைனை போட்டிக்கு அனுப்ப அப்லோட் செய்யத் தொடங்கினாள் சுசித்ரா.