Page 1 of 18
தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 03 - சசிரேகா
நீலாம்பரி ஏர்ப்போர்ட்டுக்குள் அழகாக நடந்து வந்து கொண்டிருந்த சமயம் கள்ளழகருக்கு எதிராக வரிசையாக போடப்பட்டிருந்த சேர்களில் ஒன்றில் அவள் வந்து அமர்ந்துக் கொள்ள இன்னும் வசதியாக போய்விட்டது அழகருக்கு. அவன் இன்னும் அதிகமாக கூர்மையாக அவளை பார்க்கலானான்.
அவனுடன் போட்டி போட முடியாவிட்டாலும் ஏதோ பார்த்தான் மொட்டையன்.
சித்ரா பௌர்ணமி போன்ற உருண்டையான முகம், வெண்மையை முகத்தில் அப்பியிருந்தாள். அவளது முட்டைக்கண் அந்த முகத்திற்கு எடுப்பாக இருந்தது. கண்களை உருட்டி உருட்ட ... n>. இயல்பான பெண்களுக்கு இருக்கும் அழகான புருவங்கள், 1 நிமிடத்தில் 40 முறை இமைகளை மூடித்திறந்து அவள் வேடிக்கைப் பார்ப்பதை எண்ணிக் கொண்டிருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...