Page 12 of 18
செய்யலாமா”
“அண்ணா வேணாம் டைம் இல்லை, நீங்க வாங்க அந்த பொண்ணு 4 பேரை விசாரிச்சிட்டு வந்துடும் நீங்க வாங்கண்ணா” என அழகரின் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்துக் கொண்டு செக்கிங் சென்று அதையும் முடித்துக் கொண்டு பிளைட் ஏறினார்கள் கள்ளழகரும் விக்ரமாதித்தனும், ரங்கராஜனும்.
ரங்கராஜன் வரும் போதே
...
This story is now available on Chillzee KiMo.
...
க தனக்காக ஒதுக்கப்பட்ட ஜன்னல் ஓர சீட்டுக்கு சென்று நின்றான். நெம்பரையும் தன் டிக்கெட் நெம்பரையும் மாறி மாறிப் பார்க்க ஒரு ஏர்ஹோஸ்டஸ் அவனிடம் சிரித்தப்படி வந்தாள்.