Page 6 of 7
“எஸ், நந்தினி எனும் நேம்க்கு என்ன அர்த்தம்?” என்று கேள்வி வேறு கேட்டான்!
பற்களை நறநற எனக் கடித்த எஸ்.கே,
“தெரிஞ்சு என்ன செய்யப் போற?” என்றான் கோபத்துடன்!
“ஐ டோன்ட் நோ! பட் அந்த நேம் ரொம்ப ஸ்வீட்டா இருக்க மாதிரி இருக்கு. நேம் மட்டும் என்ன நந்தினியும் கூட ஸ்வீட் தான்...”
“பில்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
து. இவ்வளவு நாள்ல ஒரு தடவையாவது நீ எந்தப் பொண்ணு கிட்டேயாவது என்ன பேசினேன்னு நான் கேட்டிருக்கேனா?”
எஸ்.கே பல்லைக் கடித்துக் கொண்டு நடந்தான். பில் சின்னப் புன்னகையுடன் அவனுடன்