(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இல்லை ஆசைப்படலைன்னு நீ ஃபீல் பண்ற மாதிரி இருக்கு....” என்று இழுத்தாள் பவித்ரா.

  

ஹுக்கும்... அது ஒன்னு தான் குறைச்சல்... இவங்க எல்லோரும் இப்படி தான் பவி. தேவைன்னா வருவாங்க, தேவை முடிஞ்சுப் போனால் அம்போன்னு விட்டுட்டுப் போயிடுவாங்க...”

  

தப்பு, பாரு... ஒருத்தரை வச்சு பொதுவா எல்லோரையும் சொல்வது ரொம்ப தப்பு! அந்த பாலா மாதிரியே எல்லோரும் இருக்க மாட்டாங்க. விவேக் நல்லவராகவும் இருக்கலாம்...”

  

இருக்கட்டும், பவி... அவர் நல்லவரா இருந்தாலும் கெட்டவரா இருந்தாலும் நமக்கு ஒன்னும் இல்லை. அதை விடு...”

  

சரி அதை விட்டுடுலாம்... நாளைக்கு மது பர்த்டேக்கு போறோமா இல்லையா?”

  

நீ என்ன நினைக்கிற?”

  

உனக்குப் பிடிக்கலைனா வேண்டாம், பாரு...”

  

பார்ப்போம் பவி... எனக்கு என்னவோ இப்போதைக்கு போகப் பிடிக்கலை, மனசு மாறினால் நாளைக்கு காலையிலே சொல்றேன்... பார்ட்டி ஈவ்னிங் தானே...”

  

ஓகே....” என்று தோழி சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டாள் பவித்ரா.

    

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.