Page 1 of 9
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 26 - பிந்து வினோத்
இமைகளும் உனது...
தன் எதிரே ஜோடியாக அமர்ந்திருந்த சாந்தியையும், சக்தியையும் கேள்வியாகப் பார்த்தாள் நந்தினி.
சக்தி அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“நான் என்ன சொல்லப் போறேன்னு ஏதாவது கெஸ் இருக்கா நந்தினி?”
“உங்க கூட சாந்தி மேடமும் வந்திருக்காங்க... ஸோ, உங்க கல்யாண விஷயம்னு நினைக்கிறேன். மேடமோட அம்மா அப்பாக்கு உங்க லவ் விஷயம் தெரிஞ்சுடுச்சா? ஆனால் சர்ப்ரைஸ் நியூஸ்ன்னு சொன்னீங்களே, சக்தி...?”
“அத்தைக்கு எங்க காதல் தெரிவது எல்லாம் ர
...
This story is now available on Chillzee KiMo.
...
சாந்தி பக்கம் பார்த்தான். சாந்தியோ மும்முரமாக ஜூஸ் குடிக்கும் வேலையில் ஈடுப்பட்டிருந்தாள்.
சாந்தியின் முகத்தில் இருந்த அந்தக் கூடுதல் ‘பளிச்’சும், சிவப்பும் விஷயத்தை உணர்த்த,