Page 6 of 9
“ஹேய், வன்டர்ஃபுல் நியூஸ்! கங்க்ராட்ஸ்...”
“இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. ஸ்வேதாவோட ஃபிரெண்ட் அங்கே வேலை செய்றாங்க. அவங்க வழியா கிடைச்ச ஹெட்ஸ் அப் இது... காலேஜ் ஸ்டார்ட் ஆக இன்னும் டைம் இருக்கு. ஆனாலும் அட்மிஷன் கன்ஃபார்ம் ஆன உடனே அங்கேயே போயிடலாம்னு இருக்கேன்...”
“குட் குட்... பட், நீயும் பாஸ்டனுக்கு போயிடுவீயா... ஹ்ம்ம்ம்...
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும். அவங்க ஆசைப்பட்டது ஒன்னே ஒன்னு தான்... உன்னை கல்யாணம் செய்துக்குறவன் நல்ல வேலையில இருக்கனும்... ஸோ, நான் புது வேலைல கல்யாணத்துக்கு முன் ஜாயின் செய்றது தான் சரி...”