(Reading time: 5 - 10 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 03 - பிந்து வினோத்

   

நட்பால் இணைவோம்...!

  

விமானம் கிளம்புவதற்கான அறிவிப்பு வரவும், ரச்னா ஃபிரெஞ்சு பியர்ட்க்காரனை மறந்து பரபரப்புடன் பயணிகள் வரிசையில் நின்றாள்.

  

வரிசை மெல்ல நகர்ந்து, விமானத்தில் அடி எடுத்து வைத்த போது அவள் மனதில் மகிழ்ச்சி ததும்பியது. அதே சந்தோஷ மனநிலையுடன் விமான பணிப்பெண்ணின் புன்சிரிப்பை ஏற்றுக் கொண்டு தன்னுடைய இருக்கையை தேடிச் சென்றாள்.

  

சீட்டைக் கண்டுப்பிடித்தப் போது, கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவள் விரும்பியதுப் போல ஜன்னலோர இருக்கை கிடைத்திருக்கவில்லை. ஏமாற்றத்துடனே தன் ஹான்

...
This story is now available on Chillzee KiMo.
...

span>, யூ கேன் டேக் இட். நான் ஐல் (aisle) எடுத்துக்குறேன்” என்றான் அவன்.

  

ரியலி?” ரச்னாவால் நம்பவே முடியவில்லை!

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.